Home /News /employment /

UPSCயில் டிகிரி படித்தவர்களுக்கு 50 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

UPSCயில் டிகிரி படித்தவர்களுக்கு 50 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

UPSC கமிஷனில் வேலை

UPSC கமிஷனில் வேலை

UPSC Recruitment 2022 : விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    UPSCயில் காலியாக உள்ள 50 இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஒரு நாள் மட்டுமே உள்ளது. நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    இதற்கான காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைUnion Public Service Commission (UPSC)
    பணியின் பெயர்Drug Inspector, Assistant Director
    விண்ணப்பிக்க கடைசி தேதி02/06/2022
    சம்பள விவரம்பணிக்கேற்றார் போல் சம்பளம் வழங்கப்படும்.
    கல்வித் தகுதி விவரம்



































    Drug Inspectorஏதேனும் ஒரு Degree முடித்திருப்பது அவசியமாகும்.
    Assistant DirectorCA முடித்திருப்பது அவசியமாகும்.
    Senior LecturerMD / MS முடித்திருப்பது அவசியமாகும்.
    Assistant ProfessorMasters Degree
    MasterMasters Degree
    ScientistMasters Degree
    Junior Scientific OfficerMasters Degree
    Assistant RegistrarMasters Degree

    வயது தகுதி



















    Drug Inspector, Assistant Director, Junior Scientific Officer30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Scientist, Assistant Professor35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Master40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Assistant Registrar, Senior Lecturer50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மொத்த காலிப்பணியிட விவரம்50 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் (Interview)




































    Drug Inspector01
    Assistant Director31
    Master01
    Assistant Registrar01
    Scientist03
    Junior Scientific Officer04
    Senior Lecturer01
    Assistant Professor08

    விண்ணப்ப கட்டணம்











    SC / ST / PWD / Womenகட்டணம் கிடையாது
    பொது விண்ணப்பத் தாரர்கள்ரூ.25


    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://upsc.gov.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://upsc.gov.in/sites/default/files/Adv_Eng_09-2022_13052022_0.pdf

    https://upsconline.nic.in/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, UPSC

    அடுத்த செய்தி