Home /News /employment /

UPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புகள் ... நாளை கடைசி நாள் - எப்படி விண்ணப்பிப்பது?

UPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புகள் ... நாளை கடைசி நாள் - எப்படி விண்ணப்பிப்பது?

UPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புகள்

UPSC வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புகள்

UPSC வெளியிட்டுள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளைக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu
    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது.

    Assistant Director, Deputy Director, Scientific Officer, Photographic Officer, Senior Photographic Officer, Junior Scientific Officer, Junior Scientific Officer, Senior Grade of Indian Information Service, Principal, Director &Executive Engineer என 37 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    அமைப்பின் பெயர்யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)
    வேலை வகைUPSC ஆட்சேர்ப்பு
    பதவிகளின் பெயர்Assistant Director , Deputy Director , Scientific Officer (Non-Destructive) , Photographic Officer , Photographic Officer , Junior Scientific Officer (Physics)
    மொத்த காலியிடங்கள்37
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    அறிவிப்பு வெளியான தொடக்க தேதி12 ஆகஸ்ட் 2022
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

    01 செப்டம்பர் 2022.  நாளையே கடைசி நாள்.

    ORA இணையதளம் மூலம் ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தை (ORA) சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி
    01.09.2022 அன்று 23:59 மணி.

    முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியே சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 02.09.2022 அன்று 23:59 மணி வரை ஆகும் இவ்விதம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறைஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    வேலை இடம்இந்தியா முழுவதும்
    அதிகாரப்பூர்வ தளம்https://upsc.gov.in/
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பத்தாரர்கள் ரூ.25 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
    கல்வித் தகுதிஅறிவிப்பினை பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அனுபவம் மற்றும் கல்வித்தகுதி ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடுகின்றது .

    காலியிடங்களின் எண்ணிக்கை : 



















































    Assistant Director2
    Deputy Director4
    Scientific Officer (Non-Destructive)1
    Photographic Officer1
    Senior Photographic Officer1
    Junior Scientific Officer (Physics)1
    Junior Scientific Officer (Neutron Activation Analysis)1
    Senior Grade of Indian Information Service22
    Principal in Railway Degree College1
    Director in National Atlas and Thematic Mapping Organisation1
    Executive Engineer(Civil)/Surveyor of Works (Civil)2
    மொத்தம்37

    UPSC ஆட்சேர்ப்பு 2022 : காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

    படி 1: UPSC ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsconline.nic.in ஐப் பார்வையிட வேண்டும்.
    படி 2: பின்னர், "ONLINE RECRUITMENT APPLICATION (ORA) FOR VARIOUS RECRUITMENT POSTS." என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    படி 3: தானாகவே, ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும்.
    படி 4: விரும்பிய இடுகையைத் தேர்ந்தெடுக்கவும்.
    படி 5: கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கவனமாக படித்து பதிவு செயல்முறையை முடிக்கவும்.
    படி 6: பின்னர், விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும்.
    படி 7: ஆவணத்துடன் தேவையான அனைத்து விவரங்களையும் பதிவேற்றவும்.
    படி 8: பின்னர், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
    படி 9: விண்ணப்பதாரர்கள் பின்னர் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.

    அறிவிப்பினை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

    https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

    விண்ணப்ப படிவத்தை காண

    https://upsc.gov.in/sites/default/files/Advt-No-15-2022-engl-120822_0.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy, UPSC

    அடுத்த செய்தி