நிறுவனம் | UPSC | ||||
வேலையின் பெயர் | Assistant Engineer, Junior Technical Officer, Principal Civil Hydrographic Officer, Assistant Survey Officer, Store Officer and Assistant Director | ||||
காலிப்பணி இடங்கள் | 59 | ||||
தேர்ந்தெடுக்கும் முறை | Recruitment Test & Interview | ||||
வயது |
| ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.10.2021 | ||||
விண்ணப்ப முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். | ||||
இணையதள முகவரி | https://www.upsc.gov.in/ | ||||
விண்ணப்ப கட்டணம் | SC/ST - No fees Others - ரூ.25/- |
Assistant Engineer | Electrical/ Electronic/ Mining/ Mechanical/ Drilling ஆகிய பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
Civil Hydrographic Officer & Principal Civil Hydrographic Officer | Civil/ Computer Science/ Information Technology Engineering படங்களில் தேர்ச்சிஅல்லது Mathematics/ Geography/ Geophysics/ Computer Applications/ Computer Science/ Information Technology பாடங்களில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Junior Technical Officer | Mechanical/ Electrical/ Electronics and Communication/ Marine/ Naval Architecture/ Industrial Engineering பாடங்களில் Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Store Officer | Engineering/ Degree in Science/ தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
Assistant Survey Officer | Bachelor of Engineering/ AMIE/ B.Tech degree/ Civil/ Mining தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy, News On Instagram, UPSC