• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு


மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்

மொத்தம் 56 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2021

  • Share this:
    மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) Data Processing Assistant, Private Secretary, Senior Grade, Junior Time Scale (JTS) and Youth Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மொத்தம் 56 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.











































    நிறுவனம் UNION PUBLIC SERVICE COMMISSION (UPSC)
    விளம்பர எண் 14/2021
    வேலையின் பெயர் Data Processing Assistant, Private Secretary, Senior Grade, Junior Time Scale (JTS) and Youth Officer
    காலிப்பணி இடங்கள் 56 காலியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயது
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2021
    சம்பள விவரம் அதிகபட்சம் Level10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - No fees
    Others - ரூ.25/-

    மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வேலைக்கான காலிப்பணியிட விவரம் : 



























    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    Data Processing Assistant 01
    Private Secretary 01
    Senior Grade 20
    Junior Time Scale (JTS) Grade 29
    Youth Officer 05

    மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வேலைக்கான வயது விவரம் :



























    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    Data Processing Assistant 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Private Secretary 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Senior Grade 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Junior Time Scale (JTS) Grade 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Youth Officer 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    மத்திய அரசுப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    • இணையதளப்பாக்கத்தை பார்வையிடவும் upsconline.nic.in

    • “ONLINE RECRUITMENT APPLICATION (ORA) FOR VARIOUS RECRUITMENT POSTS” என்பதற்கு க்ளிக் செய்க

    • அதன் பின்னர் “Apply Now” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

    • விவரங்களை சரியாக படிக்க வேண்டும். படித்த பின்னர் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்

    • விண்ணப்பிப்பதற்கு முன்னர் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

    https://www.upsc.gov.in/recruitment/recruitment-advertisement

    https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-14-2021-engl-081021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: