Home /News /employment /

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 யு.பி.எஸ்.சி

யு.பி.எஸ்.சி

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2021

    மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) Data Processing Assistant, Private Secretary, Senior Grade, Junior Time Scale (JTS) and Youth Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மொத்தம் 56 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.











































    நிறுவனம்UNION PUBLIC SERVICE COMMISSION (UPSC)
    விளம்பர எண்14/2021
    வேலையின் பெயர்Data Processing Assistant, Private Secretary, Senior Grade, Junior Time Scale (JTS) and Youth Officer
    காலிப்பணி இடங்கள்56 காலியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறைInterview
    வயதுகுறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயது
    விண்ணப்பிக்க கடைசி தேதி28.10.2021
    சம்பள விவரம்அதிகபட்சம் Level10 in the Pay Matrix as per 7th CPC அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறைஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்SC/ST - No fees
    Others - ரூ.25/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

    https://www.upsc.gov.in/recruitment/recruitment-advertisement

    https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-14-2021-engl-081021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி