Govt Jobs Notifications: வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய அரசுப் பணிகள் குறித்த விவிரங்களை இங்கே காண்போம் .
1. இந்திய பொருளாதார சேவை:
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய பொருளாதார சேவை / இந்திய புள்ளியியல் சேவை எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
https//www.upsconline.nic.in என்ற முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. விண்ணப்பம் செய்வதற்கான
கடைசி தேதி 26 -04-2022 (இரவு 06:00 மணி).
2. இந்திய ரிசர்வ் வங்கி: 'கிரேடு பி' நிலையில் உள்ள 294 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இதையும் காண்க
காலி பணியிடங்கள்:
Post |
Number of Vacancies |
பொதுப்பிரிவுக்கான இடங்கள் |
பட்டியல் சாதிகள் |
பட்டியல் பழங்குடியினர் |
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
பொருளாதாரத்தில் நலிவடைந்த வகுப்பினர் |
மொத்தம் |
மாற்றுத் திறனாளிகள் |
A |
B |
C |
D |
1.கிரேடு பி (ஜெனெரல்):(DR)- General |
109 |
32 |
15 |
59 |
23 |
238 |
5(3) |
7(4) |
6(3) |
4(2) |
2.கிரேடு பி (டிஇபிஆர்): |
11 |
4 |
5(3) |
8 |
3 |
31 |
- |
- |
1(1) |
1 |
3.கிரேடு பி (டிஎஸ்ஐஎம்): |
7 |
7(4) |
5(4) |
4 |
2 |
25 |
1 |
1(1) |
- |
1(1) |
முக்கியமான நாட்கள்: விண்ணப்பதாரர்கள்
www.rbi.org.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி
ஏப்ரல் 18, 2022.
3. பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர், தேர்வு:
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / அமைப்புகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையம் ‘பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர், தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை 22.03.2022 அன்று வெளியிட்டது.
Staff Selection Commission MULTI TASKING (NON-TECHNICAL) STAFF AND HAVALDAR (CBIC & CBN) EXAMINATION, 2021
விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் ssc.nic.in என்ற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம்
செய்வதற்கான கடைசி தேதி 30.04.2022 (இரவு 23:00 மணி) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 02.05.2022 (இரவு 23:00 மணி) . தென் பிராந்தியத்தில் 2022 ஜூலை மாதத்தில், கணினி அடிப்படையிலான தேர்வுகள் (முதல் தாள்) நடைபெறும்.
SSC CGL Admit Card: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியானது
4.
இந்திய அணு மின் கழகம்
மத்திய அரசின் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய அணு மின் கழகம் Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 225
தேர்வு முறை: 2020,21,22 ஆகிய ஆண்டுகளில் பெறப்பட்ட GATE மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் நேர்காணுலுக்கு அழைக்கப்படுவர்.
இந்திய அணு மின் கழகத்தில் 225 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க தகுதி விவரம் உள்ளே..
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள் : 13/04/2022
ஆன்லைனில் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய
கடைசி நாள் : 28/04/2022 (மாலை 5 மணிக்குள்)
முற்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் விண்ணப்பிக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் விண்ணப்பிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது.
5.
Assistant Central Inteligent officer- Grade II/Technical
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரகசியப் பிரிவில் உதவி ரகசிய அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள்: 16-04-2022
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07-05-2022
காலிப்பணியிடங்கள்: 150
6.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்:
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் - 4) பணிகளுக்கான விண்ணப்ப படிவங்களை வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள் |
30.03.2022 |
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிபதற்குரிய கடைசி நாள் |
28.04.2022 |
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் |
24.07.2022 |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.