Job Alert : இ.எஸ்.ஐ., நிறுவனத்தில் 151 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இ.எஸ்.ஐ., நிறுவனத்தில் 151 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் இ.எஸ்.ஐ நிறுவனத்தில் துணை இயக்குனர் பிரிவில் 151 பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 02, 2021

  • Share this:
    மத்திய அரசின் கீழ் இ.எஸ்.ஐ நிறுவனத்தில் துணை இயக்குனர் பிரிவில் 151 பணியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் ESIC (Employees' State Insurance)
    விளம்பர எண் 21085501414
    மொத்த காலியிடங்கள் 151
    வேலையின் பெயர் Deputy Director


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


     

    வயது
    35 வயதிற்குள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்கும் முறை ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் UPSC இணையதளம் upsconline.nic.in மூலம் ஆகஸ்ட் 13, 2021 முதல் செப்டம்பர் 02, 2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி ஆகஸ்ட் 13, 2021
    ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 02, 2021


     

    கல்வி தகுதி
    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.


     

    விண்ணப்ப கட்டணம்


    GEN/OBC/EWS: 25/-

    SC/ST/PwBD/Women candidates: No Fee
    சம்பள விவரம் கொடுக்கப்படவில்லை
    கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 02, 2021

    https://www.upsconline.nic.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-Spcl-55-2021-engl.pdf

     

    நாளிதழில் இது குறித்து வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: