யுபிஎஸ்சி தடயவியல் அறிவியல் சேவைகள், புலனாய்வுப் பணியகம், வயர்லெஸ் போலீஸ் இயக்குநரகம் மற்றும் தொழிலாளர் துறை ஆகிய துறைகளில் உள்ள முக்கிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Scientist ‘B’ (Chemistry) | 2 | 35 | ரூ.56,100-1,77,500 |
Deputy Central Intelligence Officer (Technical) | 4 | 35 | ரூ.56,100-1,77,500 |
Joint Assistant Director | 3 | 30 | ரூ.47,600-1,51,100 |
Assistant Labour Commissioner | 1 | 35 | ரூ.56,100-1,77,500 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Scientist ‘B’ (Chemistry) | Chemistry/Biochemistry/Forensic Science பாடங்களில் முதுகலைப் பட்டம் |
Deputy Central Intelligence Officer (Technical) | B.E. or B.Tech/B.Sc (Engg)/Electronics or Telecommunications முதுகலைப் பட்டம் |
Joint Assistant Director | B.E. or B.Tech/B.Sc (Engg)/Electronics or Telecommunications முதுகலைப் பட்டம் |
Assistant Labour Commissioner | Law/Social Work/Labour Welfare Laws/Industrial Relations/Personnel Management பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம். |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு யுபிஎஸ்சி-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, UPSC