Job Alert: 2லட்சம் வரை சம்பளம்...பாதுகாப்பு படையில் 339 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

யு.பி.எஸ்.சி

பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

  • Share this:
    பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    காலியிடம்: இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் 100, இந்திய கப்பல் அகாடமி 22, விமானப்படை அகாடமி, ஐதராபாத் 32, ஆபிசர் பயிற்சி அகாடமி (ஆண்), சென்னை 169, ஆபிசர் பயிற்சி அகாடமி (பெண் ), சென்னை 16 என மொத்தம் 339 இடங்கள் உள்ளன.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் Union Public Service Commission (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்)
    பணி Combined Defence Services Examination (II) 2021
    காலிப்பணியிடங்கள் 339
    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்
    விண்ணப்பிக்கும் முறை Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Written Test, Intelligence and
    Personality Test, PFT, Interview
    வயது மத்திய அரசு விதிமுறைகளின்படி, தளர்வுடன் வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24-08-2021
    விண்ணப்ப கட்டணம்

    பொது விண்ணப்பதாரர்கள் - ரூ. 200/-

    SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் - No Fees

    கல்வி தகுதி

    1. Indian Military Academy, Dehradun - Degree of a recognised University or equivalent.
    2. Indian Naval Academy, Ezhimala - Degree in Engineering from a recognised University/Institution
    3. Air Force Academy, Hyderabad - Degree of a recognised University (with Physics and Mathematics at 10+2 level) or Bachelor of Engineering.
    4. Officers’ Training Academy, Chennai, SSC (Men) - Degree of a recognised University or equivalent.
    5. Officers Training Academy, Chennai, SSC Women - Degree of a recognised University or equivalent.

    சம்பள விவரம்

    1. Lieutenant Rs. 56,100-1,77,500
    2. Captain Rs. 61,300-1 ,93,900
    3. Major Rs. 69,400-2,07 ,200
    4. Lieutenant Colonel Rs. 1,21,200-2, 12,400/-
    5. Colonel Rs. 1,30,600-2, 15,900
    6. Brigadier Rs. 1,30,600-2, 15,900
    7. Lieutenant General HAG Scale Rs. 1,39,600-2, 17,600
    8. Major General Rs. 1,44,200-2, 18,200
    9. Lieutenant General HAG + Scale Rs. 1,82,200- 2,24, 100
    10. Lieutenant General HAG + Scale Rs. 2,05,400-2,24,400
    11. VCOAS/ Army Cdr/ Lieutenant General (NFSG) Rs. 2,25,000 (fixed)
    12. COAS Rs. 2,50,000 (fixed)

    UPSC CDS 2 வயது வரம்பு:

    IMA - 19 முதல் 24 வயது வரை
    AFA - 19 முதல் 23 வயது வரை
    INA - 19 முதல் 22 வயது வரை
    OTA - 19 முதல் 25 வயது வரை

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://upsconline.nic.in/mainmenu2.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://upsc.gov.in/sites/default/files/Notif-CDS-%20II-2021engl-040821.pdf

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: