வேலை தேடுறீங்களா? கொட்டிக்கிடக்கும் அரசு பணிகள் ... எங்கெல்லாம் காலிப்பணியிடம் உள்ளது - விவரம் இங்கே

வேலைவாய்ப்பு

தற்போது எங்கெல்லாம் வேலைவாய்ப்பு உள்ளது என்பன குறித்த விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. வேலை தேடுபவர்கள் இந்த வேலைக்கு விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

   

  பணி

   
    Field Staff, Head and DP Staff, and other
   காலிப்பணியிடங்கள்  27
   காலிப்பணியிடங்கள் விவரம்  Head – DP Department 01 Head – DP Department 01 Head Account Opening Department 01 DP Staff 03 Branch Head – Retail Loan Counseling 05 Field Staff – Retail Loan Counselor 17
   பணியிடம்  Chennai, Hyderabad, Ahmedabad, Kolkata, Lucknow
   விண்ணப்பிக்கும் முறை  Offline
   தேர்வு செய்யப்படும் முறை  Interview
   வயது  Head – DP Department 50 Years Head – DP Department 50 Years Head Account Opening Department 40 Years DP Staff 35 YearsBranch Head – Retail Loan Counseling 65 Years Field Staff – Retail Loan Counselor 35 Years
  சம்பள விவரம்

   

  Head – DP Department -  ரூ. 50000-70833/-Head Account Opening Department -  ரூ. 41667-50000/- DP Staff -  ரூ. 25000-33333/- Branch Head – Retail Loan Counseling -  ரூ. 41667-50000/- Field Staff – Retail Loan Counselor -  ரூ. 12500-16667/-


   

  விண்ணப்ப கட்டணம்
  No Fee


   

  Email ID
  recruitment@indbankonline.com
  முகவரி 480, 1st Floor, Khivraj Complex 1, Anna Salai, Nandanam, Chennai 600035
  விண்ணப்பிக்க கடைசி தேதி  14.08.2021

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.indbankonline.com/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

  https://corporate.indbankonline.com/documents/Head-%20DP%20Department,%20Head%20-%20Account%20opening%20Department,DP%20Staff,Branch%20Head-Retail%20Loan%20Counselor&Field%20Staff-RetailLoan%20Counselor%20on%20contract%20basis.pdf

  அடுத்ததாக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation ) ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது இந்திய அரசாங்கத்தின் மின் அமைச்சகத்திற்கு சொந்தமானது. இந்தியாவின் குருகிராமில் தலைமையிடமாக கொண்டுள்ளது.

  இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சார பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள 1110 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  இந்த வேலைக்கான விவரங்கள்  நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation )
  பணி Project engineer, Trainee engineer, Project officer
  காலிப்பணியிடங்கள் 1110
  பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்
  விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (Online)
  தேர்வு செய்யப்படும் முறை Merit Selection
  விண்ணப்பிக்க கடைசி தேதி 20.08.2021
  சம்பள விவரம்

   

  ITI – ரூ. 12000/- pm
  Diploma – ரூ. 15000/- pm
  Graduate – ரூ. 15000/- pm
  HR Executive – ரூ. 15000/- pm

   

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.powergrid.in/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.powergridindia.com/rolling-advertisement-enagagement-apprentices

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழ்நாடு நீர்வளத் துறையில் Field Organiser பணியாளர்களை நியமிப்பதிற்காக 7 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் சென்று www.wrd.tn.gov.in விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.  பணி Field Organiser


   

  காலிப்பணியிடங்கள்
  07
  பணியிடம் திருநெல்வேலி – தமிழ்நாடு ( Tirunelveli )


   

  விண்ணப்பிக்கும் முறை
  ஆஃப்லைன் ( Offline )
  தேர்வு செய்யப்படும் முறை Written Test & Interview
  விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021


   

  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
  The Superintending Engineer, WRD, Thamiraparani Basin Circle, Saint Mark Road, Near SP Office, Palayamkottai, Tirunelveli – 627002


   

  கல்வி தகுதி
  குறைந்த பட்சம் 12ம் வகுப்பு தேர்ச்சி


   

  விண்ணப்ப கட்டணம்
  இல்லை
  சம்பள விவரம் ரூ. 10,000/-

  அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.wrd.tn.gov.in/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.tenders.tn.gov.in/pubnowtend/uploaded/TD_pwd185051_tender%20notice%20advertisement%20letter%20and%20notifications.pdf

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆதார் துறையில் இதில் MANAGER பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பணி Manager


   

  விண்ணப்பிக்கும் முறை
  ஆன்லைன்


   

  தேர்வு செய்யப்படும் முறை
  Interview
  விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021


   

  கல்வி தகுதி
  அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Mass Communication/ Journalism/ Public Relations Bachelors Degree அல்லது Mass Communication/ PR/ Advertising/ MBA பாடங்களில் Masters Degree பெற்றிருக்க வேண்டும்.


   

  முன் அனுபவம்
  பணியில் 04 முதல் 09 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.


   

  சம்பள விவரம்
  கொடுக்கப்படவில்லை

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

  http://careers.nisg.org/job-listings-manager-iec-campaign-implementation-uidai-mumbai-nisg-national-institute-for-smart-government-mumbai-4-to-9-years-290721004529

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது மேற்கு ரயில்வே காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  வேலைக்கான விவரங்கள் :   நிறுவனம் Western Railway
  பணியின் பெயர் Various


   

  காலிப்பணியிடங்கள்
  16
  விண்ணப்பிக்கும் முறை

  ஆன்லைன்

  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும்.
  வயது 18-25
  விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2021
  கல்வி தகுதி Senior Secondary, Other Qualifications, Graduate
  சம்பள விவரம் ரூ.29,200 – ரூ.92,300/-
  விண்ணப்ப கட்டணம்

  others 500/-

  SC/ST/PWD - 250/-

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.rrc-wr.com/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.rrc-wr.com/rrwc/Sports/SPORTS_NOTIFICATION_2021-22.pdf

  மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  விண்ணப்பதாரர்கள் மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.

  Official Website Link :  wr.indianrailways.gov.in / www.rrc-wr.com

  அறிவிப்பைப் பதிவிறக்கி அறிவிப்பைப் படிக்கவும்.

  உங்கள் ஆவணங்களின் முழு விவரங்களையும் நிரப்பவும்.

  சமர்ப்பிக்கவும் மற்றும் முடிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னை தெற்கு ரயில்வேயில் தற்போது வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  வேலைக்கான விவரங்கள் :   நிறுவனம் சென்னை தெற்கு ரயில்வே
  பணியின் பெயர் Senior Resident
  காலிப்பணியிடங்கள் Various
  விண்ணப்பிக்கும் முறை Offline


   

  தேர்வு செய்யப்படும் முறை
  நேர்காணல்


   

  வயது
  33 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்
  விண்ணப்பிக்க கடைசி தேதி 09/08/2021
  கல்வி தகுதி மாநில /மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம் /டிஎம் /டிஎன்பி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


   

  சம்பள விவரம்


   

  ரூ .67700 + 20% NPA in the first year
  ரூ .69700 + 20% NPA in the second year
  ரூ .71800 + 20% NPA in the third year

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://sr.indianrailways.gov.in/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1627972261784-Sr%20Resident.pdf

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 16 காலிப் பணியிடங்கள் உள்ளன.

  வேலைக்கான விவரங்கள்  நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
  பணி Staff Car Drivers
  காலிப்பணியிடங்கள் 16


   

  தேர்வு செய்யப்படும் முறை
  Offline,Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
  வயது 18-27
  கல்வி தகுதி

  10th Pass

  Light and Heavy Motor vehicles உரிமம் பெற வேண்டும்.
  சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.19,900/-
  அனுபவம் பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்
  விண்ணப்பிக்க கடைசி தேதி 09.08.2021

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.indiapost.gov.in/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
  https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: