ஊதியம் | ரூ.12,000 முதல் ரூ.80,000 வரை (பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும் ) |
கல்வித் தகுதி | எம்பிஏ, பி.எச்டி, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்.சி பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். |
மொத்த காலிப் பணியிடம் | 10 |
நிர்வாகம் | இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் மேலாண்மை |
விண்ணப்பிக்கும் முறை | தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifpt.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 04.03.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். |
விண்ணப்பக் கட்டணம் | பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை |
தேர்வு நடைபெறும் இடம் | Indian Institute of Food Processing Technology, Pudukkottai Road, Thanjavur - 613 005 |
பணி | திட்ட உதவியாளர் |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Central government, Central govt, Employment, Govt Jobs