Home /News /employment /

சென்னை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. வயது & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

சென்னை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. வயது & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Employment | இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Lecturer பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

     











































    நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம் ( University of Madras )
    பணி Guest Lecturer
    காலிப்பணியிடங்கள் 1
    வயது அதிகபட்சம் 65
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2020 இன்றே கடைசி நாள்
    கல்வி தகுதி

    MA/ MBA (HRM) பாடங்களில் தேர்ச்சி

    அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து NET/ SLET/ Ph.D தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் ரூ.20,000/
    தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத்தேர்வு
    நேர்முகத் தேர்வு தேதி 29.10.2020
    விண்ணப்பிக்கும் முறை விருப்பம் உடையவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 26.10.2020 அன்றுக்குள் Email – dacehod@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://www.unom.ac.in/webportal/uploads/appointments/adult-education-guest-lecturer_20201021103142_41811.pdf

    அதிகாரப்பூர்வ வலைதளம் : https://www.unom.ac.in/#home

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job vacancies, Madras University

    அடுத்த செய்தி