Job Alert :2லட்சம் வரை சம்பளம்... மத்திய அரசின் அமைச்சகங்களில் கொட்டிக்கிடக்கும் வேலை - யு.பி.எஸ்.சி. அறிவிப்பு

யு.பி.எஸ்.சி

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பவுதற்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 24-08-2021

  • Share this:
    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)ஆனது நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பவுதற்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் Union Public Service Commission (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்)
    பணி Combined Defence Services Examination (II) 2021
    காலிப்பணியிடங்கள் 339
    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்
    விண்ணப்பிக்கும் முறை Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Written Test, Intelligence and
    Personality Test, PFT, Interview
    வயது மத்திய அரசு விதிமுறைகளின்படி, தளர்வுடன் வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24-08-2021
    விண்ணப்ப கட்டணம்

    பொது விண்ணப்பதாரர்கள் - ரூ. 200/-

    SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் - No Fees

    கல்வி தகுதி

    1. Indian Military Academy, Dehradun - Degree of a recognised University or equivalent.
    2. Indian Naval Academy, Ezhimala - Degree in Engineering from a recognised University/Institution
    3. Air Force Academy, Hyderabad - Degree of a recognised University (with Physics and Mathematics at 10+2 level) or Bachelor of Engineering.
    4. Officers’ Training Academy, Chennai, SSC (Men) - Degree of a recognised University or equivalent.
    5. Officers Training Academy, Chennai, SSC Women - Degree of a recognised University or equivalent.

    சம்பள விவரம்

    1. Lieutenant Rs. 56,100-1,77,500
    2. Captain Rs. 61,300-1 ,93,900
    3. Major Rs. 69,400-2,07 ,200
    4. Lieutenant Colonel Rs. 1,21,200-2, 12,400/-
    5. Colonel Rs. 1,30,600-2, 15,900
    6. Brigadier Rs. 1,30,600-2, 15,900
    7. Lieutenant General HAG Scale Rs. 1,39,600-2, 17,600
    8. Major General Rs. 1,44,200-2, 18,200
    9. Lieutenant General HAG + Scale Rs. 1,82,200- 2,24, 100
    10. Lieutenant General HAG + Scale Rs. 2,05,400-2,24,400
    11. VCOAS/ Army Cdr/ Lieutenant General (NFSG) Rs. 2,25,000 (fixed)
    12. COAS Rs. 2,50,000 (fixed)

    UPSC CDS 2 வயது வரம்பு:

    IMA - 19 முதல் 24 வயது வரை
    AFA - 19 முதல் 23 வயது வரை
    INA - 19 முதல் 22 வயது வரை
    OTA - 19 முதல் 25 வயது வரை

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://upsconline.nic.in/mainmenu2.php

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://upsc.gov.in/sites/default/files/Notif-CDS-%20II-2021engl-040821.pdf

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: