• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : யூனியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு ... 247 காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : யூனியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு ... 247 காலிப்பணியிடம் அறிவிப்பு

இந்திய யூனியன் வங்கி (

இந்திய யூனியன் வங்கி (

இந்திய யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03-09-2021

  • Share this:
    இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியானது அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஷாங்காய், சீனா போன்ற நாடுகளில் பிரதிநிதித்துவ அலுவலகங்களையும், மற்றும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.

    இந்த வங்கியில் காலியாக உள்ள Specialist Officers (SO) Posts பணிக்கு 247 இடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம்/துறை யூனியன் பேங் ஆஃப் இந்தியா


     

    பணியின் பெயர்
    Specialist Officers (SO) Posts


     

    காலிப்பணியிடங்கள்
    247


     

    பணியிடம்
    இந்தியா முழுவதும்


     

    வேலை வகை
    வங்கி வேலை
    தேர்வு செய்யப்படும் முறை Online Exam Personal Interview & Group Discussion
    வயது 20-40
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    விண்ணப்பிக்க ஆரம்பதேதி 12-08-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03-09-2021
    கல்வி தகுதி  Graduate, B.E, B.Tech, MBA from a recognized university
    சம்பள விவரம் அதிகாரபூர்வ பக்கத்தை காணவும்
    விண்ணப்ப கட்டணம் ரூ.850/-

    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://ibpsonline.ibps.in/ubirscoaug21/

    https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20-%20ENGLISH%202021-22%20FINAL.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: