• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : யூனியன் வங்கியில் Specialist Officers வேலை.. விண்ணப்பிக்க 3ம் தேதி கடைசி நாள்

Job Alert : யூனியன் வங்கியில் Specialist Officers வேலை.. விண்ணப்பிக்க 3ம் தேதி கடைசி நாள்

இந்திய யூனியன் வங்கி (

இந்திய யூனியன் வங்கி (

இந்திய யூனியன் வங்கியில் காலியாக உள்ள Specialist Officers (SO) Posts பணிக்கு விண்ணப்பிக்க 3ம் தேதி கடைசி நாள்.

  • Share this:
    இந்திய யூனியன் வங்கியில் காலியாக உள்ள Specialist Officers (SO) Posts பணிக்கு 247 இடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம்/துறை யூனியன் பேங் ஆஃப் இந்தியா


     

    பணியின் பெயர்
    Specialist Officers (SO) Posts


     

    காலிப்பணியிடங்கள்
    247


     

    பணியிடம்
    இந்தியா முழுவதும்


     

    வேலை வகை
    வங்கி வேலை
    தேர்வு செய்யப்படும் முறை Online Exam Personal Interview & Group Discussion
    வயது 20-40
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    விண்ணப்பிக்க ஆரம்பதேதி 12-08-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03-09-2021
    கல்வி தகுதி  Graduate, B.E, B.Tech, MBA from a recognized university
    சம்பள விவரம் அதிகாரபூர்வ பக்கத்தை காணவும்
    விண்ணப்ப கட்டணம் ரூ.850/-

    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://ibpsonline.ibps.in/ubirscoaug21/

    https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20-%20ENGLISH%202021-22%20FINAL.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: