யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 181 காலிப் பணியிடங்கள்!

ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி மார்ச் 27.

news18
Updated: March 8, 2019, 9:11 AM IST
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 181 காலிப் பணியிடங்கள்!
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!
news18
Updated: March 8, 2019, 9:11 AM IST
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 181 சிறப்பு அதிகாரி (Specialist Officers) பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில் credit officer பிரிவில் 122 இடங்களும், security officer பிரிவில் 19 இடங்களும், forex officer பிரிவில் 18 இடங்களும், integrated treasury officer பிரிவில் 15 இடங்களும், economist பிரிவில் 6 இடங்களும், fire officer பிரிவில் ஓரிடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி மார்ச் 27.

வயதுவரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.unionbankofindia.co.in/english/aboutus-careers.aspx என்ற லிங்க்கை பார்க்கவும்.

Also watch

Loading...

First published: March 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...