Home /News /employment /

தேர்வில்லாமல் ஆதார் துறையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்

தேர்வில்லாமல் ஆதார் துறையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்

தேர்வில்லாமல் ஆதார் துறையில் வேலை

தேர்வில்லாமல் ஆதார் துறையில் வேலை

UIDAI Recruitment 2022 : விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் காலியாக உள்ள Assistant Accounts Officer, Senior Accounts Officer போன்ற பல்வேறு பதவிகளுக்கு டெபுடேஷன் அடிப்படையில் பணிகளை நிரப்பிய காலியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது.

    இதனிடையே தற்போது நாளையொடு விண்ணப்பிக்க காலக்கெடு நிறைவடைய உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக படித்த பின்னர் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    ஆதார் துறையில் காலியாக உள்ள பணிகளின் விவரம் :

    இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

    ஆதார் துறையில் வேலைக்கான விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் :

    விண்ணப்பத் தாரர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் AAO அல்லது ASO பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் Senior Accounts Officer, Private Secretary, Assistant Accounts Officer, Assistant Section Officer மற்றும் Accountant இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

    சம்பள விவரம் :

    விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படும் முறை :

    விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    ஆதார் துறையில் வேலைக்கான விண்ணப்பிக்கும் வழிமுறை :

    ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை

    https://drive.google.com/file/d/1Yn0YFl5yu3c-2dVbWrGAo8sktkhV2XKg/view

    என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    தபால் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

    Director (HR)'
    Unique ldentification Authority of India ([JIDAI), Regional Office, 7th F'loor, M'l'Nl,
    Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400005
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி