ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஆதார் துறையில் (UIDAI) பணி செய்ய விருப்பமா? காலி இடங்கள் அறிவிப்பு...

ஆதார் துறையில் (UIDAI) பணி செய்ய விருப்பமா? காலி இடங்கள் அறிவிப்பு...

இந்திய ஆதார் துறையில் (UIDAI) பணி

இந்திய ஆதார் துறையில் (UIDAI) பணி

UIDAI Recruitment 2022 | ஆதார் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க 13/06/2022ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிக்க விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய ஆதார் துறையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க 13/06/2022 ம் தேதி கடைசி நாள். அதற்குள் விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

  இந்திய ஆதார் துறையில் (UIDAI) வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம் / துறைஇந்திய ஆதார் துறை
  வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலை
  பணியிட விவரம்New Delhi
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி27/04/2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி13/06/2022
  கல்வித் தகுதி விவரம்B.A, B.Tech/B.E, CA, MBA/PGDM, MCA
  பிற தகுதிகள்5 – 15 years அனுபவம் இருக்க வேண்டும்
  வயது தகுதிவிண்ணப்பதாரர் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  மொத்த காலிப்பணியிட விவரம்18 காலியிடங்கள் உள்ளது.
  விண்ணப்பிக்கும் முறைOnline மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Deputation (Foreign Service term basis) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. ( No Application Fee)
  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிAssistent Director General (HR)Unique Identification Authority Of India.Government of India Bangla Sahib Rd,Behind Kali Mandir, Gole Market,New Delhi - 110001.

  காலிப்பணியிட விவரங்கள்

  வேலையின் பெயர்காலியிட எண்ணிக்கை
  Dy.Director(Technology)02
  Assistant Director01
  Technical Officer03
  Assistant Technical Officer04
  Sectiorr Officer01
  Astt. Section Officer01
  Assistant Accounts Officer01
  Accountant01
  Private Secretary03
  Junior Translation Officer01

  வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்திய ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in-க்கு செல்லவும்.வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை தெளிவாக படித்த பின்னர் கீழே இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும்.
  • படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தவறில்லாமல் நிரப்பவும்.
  • கேட்கப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) அனுப்ப வேண்டும்
  • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தி , தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி :

  Assistent Director General (HR)

  Unique Identification Authority Of India.

  Government of India Bangla Sahib Rd,

  Behind Kali Mandir, Gole Market,

  New Delhi - 110001.

  இந்த முகவரிக்கு விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை 13.06.2022ம் தேதிக்குள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://uidai.gov.in இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://uidai.gov.in/images/career/Vacancy_Circular_for_HQ_Apr_2022.pdf இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Aadhar, Job Vacancy