Home /News /employment /

மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் காலியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே!

மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் காலியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே!

இந்திய ஆதார் துறையில் (UIDAI) பணி

இந்திய ஆதார் துறையில் (UIDAI) பணி

ஆதார் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 17.10.202ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆதார் துறையில் காலியாக உள்ள Assistant Section Officer, Private Secretary, Accountant  பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 07 இடங்கள் காலியாக உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :







































    துறைஆதார் துறை
    நிறுவனம் / அமைப்பின் பெயர்Assistant Section Officer, Private Secretary, Accountant & other various posts
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை07 காலியிடங்கள்
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி17.10.2022
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    வயது விவரம்அதிகபட்சம் 46 வயது
    கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம்சம்பளம் பே மேட்ரிக்ஸ் நிலை-8,10ஐ அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    UIDAI ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது? (UIDAI Recruitment 2022)

    படி 1: விண்ணப்பதாரர்கள் UIDAI அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்க வேண்டும்

    படி 2 : முகப்பு பக்கத்தில் Option கிளிக் செய்யவும்

    படி 3 : Assistant Section Officer, Private Secretary, Accountant & other various posts”
    அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்

    படி 4 : விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 17.10.2022 தேதி அனுப்பவும்.

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :

    Director (IlR)'
    Unique ldentification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL 'felephone
    Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400 005.

    அறிவிப்பினை காண

    https://www.uidai.gov.in/images/VC_Ranchi_dt_02.09.2022.pdf

    https://www.uidai.gov.in/images/VC_Mumbai_Ahmedabad_dt_02.09.2022.pdf

    https://www.uidai.gov.in/images/VC_for_Tech_Centre_Bengaluru_dt.02.09.2022.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி