Home /News /employment /

ஆதார் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆதார் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆதார்  நிறுவனம் வேலை

ஆதார் நிறுவனம் வேலை

UIDAI Recruitment 2021: ஆதார் அடையாள அட்டை நிறுவனம் காலியாக உள்ள துணை இயக்குனர், தனி செயலாளர் மற்றும் பிற பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
    ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

    தற்போது ஆதார் அடையாள அட்டை நிறுவனம் காலியாக உள்ள துணை இயக்குனர், தனி செயலாளர் மற்றும் பிற பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம்Unique Identification Authority of India (UIDAI )
    வேலையின் பெயர்துணை இயக்குனர், தனி செயலாளர் மற்றும் பிற
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை23 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்56 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    தேர்வு செய்யப்படும் முறைInterview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி08.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி26.11.2021
    விண்ணப்ப முறைOffline
    விண்ணப்ப கட்டணம்No Fees
    இணையதள முகவரிhttps://uidai.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://uidai.gov.in/images/Vacancy_Circular_dt_11_10_2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    ஆதார் நிறுவனம்  வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    • விண்ணப்பதாரர்கள் Offline முறைக்கு விண்ணப்பிக்கலாம்.

    • விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

    • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :  Assistant Director General (HR), Unique Identification Authority of India Government of India (GoI), Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi – 110001

    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி