Job Alert : ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2021

  • Share this:
    ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

    இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டதட்ட ஒரே பொருளுடனும், உச்சரிக்கவும் எளிதாக உள்ளதால் உருவானதுதான் ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் ஆகும்.தற்போது ஆதார் துறைதுறையில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது .

    வேலையின் விவரங்கள்





































     

    பணி
    Assistant Manager
    தேர்வு செய்யப்படும் முறை Test/ Interview
    வயது 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2021
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    கல்வி தகுதி BE/ B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ (computers)
    Working Conditions

    Willingness to travel in rural areas

    60 – 70% travel
    அனுபவம் Minimum 02 years

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://careers.nisg.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://careers.nisg.org/job-listings-assistant-manager-uidai-mumbai-nisg-national-institute-for-smart-government-mumbai-2-to-7-years-230621002692
    Published by:Sankaravadivoo G
    First published: