• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ஆதார் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Job Alert : ஆதார் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


ஆதார் துறை வேலைவாய்ப்பு

ஆதார் துறை வேலைவாய்ப்பு

MANAGER பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021

  • Share this:
    ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.
    உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

    தற்போது இந்த துறையின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதில் MANAGER பணிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.































    பணி Manager


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021


     

    கல்வி தகுதி
    அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Mass Communication/ Journalism/ Public Relations Bachelors Degree அல்லது Mass Communication/ PR/ Advertising/ MBA பாடங்களில் Masters Degree பெற்றிருக்க வேண்டும்.


     

    முன் அனுபவம்
    பணியில் 04 முதல் 09 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.


     

    சம்பள விவரம்
    கொடுக்கப்படவில்லை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    http://careers.nisg.org/job-listings-manager-iec-campaign-implementation-uidai-mumbai-nisg-national-institute-for-smart-government-mumbai-4-to-9-years-290721004529

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: