Job Alert : ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 9ம் தேதி கடைசிதேதி. விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 9ம் தேதி கடைசிதேதி. விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    தற்போது ஆதார் துறைதுறையில் காலியாக உள்ள Deputy Manager (Legal & Policy) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது .

    ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

    இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டதட்ட ஒரே பொருளுடனும், உச்சரிக்கவும் எளிதாக உள்ளதால் உருவானதுதான் ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் ஆகும்.

    வேலையின் விவரங்கள்































    நிறுவனம் UIDAI NISG
    பணி Deputy Manager (Legal & Policy)
    தேர்வு செய்யப்படும் முறை Test/ Interview
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    09/08/2021
    கல்வி தகுதி

     

    அரசு/ பார் கவுன்சில் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் LLB டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் PSU / Companies / Corporate Houses / Law Firms / Law Research Institution பணிகளில் 06 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    ரூ. 21,700 – 69,100/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://careers.nisg.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://careers.nisg.org/job-listings-deputy-manager-legal-policy-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-8-to-13-years-200721001924

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: