Job Alert : ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் புதிய வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் புதிய வேலை

ஆதார் துறையில் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2021.

  • Share this:
    ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.

    தற்போது இந்த துறையில் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் UIDAI NISG
    வேலையின் பெயர் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other


     

    காலிப்பணி இடங்கள்




















    Private Secretary 07 Posts
    Deputy Director 03 Posts


     

    Section Officer
    03 Posts
    Assistant Accounts Officer 02 Posts



     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.
    வயது அதிகபட்சம் 56 வயது
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2021


     

    கல்வி தகுதி


    மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

    வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.

    ஒவ்வொரு பணிக்கு மாறுபடுகின்றது.அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.


     

    சம்பள விவரம்
    அரசு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://uidai.gov.in/about-uidai/work-with-uidai/current-vacancies.html இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://uidai.gov.in/images/career/VC_RO_Ranchi.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Mumbai.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Lucknow.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Hyderabad.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Chandigarh.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Chandigarh.pdf

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: