• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director பணிகளுக்கு விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது.

  • Share this:
    ஆதார்  துறையில் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது. வரும் 23ம் தேதி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள். ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் UIDAI NISG
    வேலையின் பெயர் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other


     

    காலிப்பணி இடங்கள்




















    Private Secretary 07 Posts
    Deputy Director 03 Posts


     

    Section Officer
    03 Posts
    Assistant Accounts Officer 02 Posts



     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.
    வயது அதிகபட்சம் 56 வயது
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2021


     

    கல்வி தகுதி


    மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

    வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.

    ஒவ்வொரு பணிக்கு மாறுபடுகின்றது.அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.


     

    சம்பள விவரம்
    அரசு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://uidai.gov.in/about-uidai/work-with-uidai/current-vacancies.html இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://uidai.gov.in/images/career/VC_RO_Ranchi.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Mumbai.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Lucknow.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Hyderabad.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Chandigarh.pdf

    https://uidai.gov.in/images/career/VC_RO_Chandigarh.pdf

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: