ஆதார் துறையில் Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
UIDAI NISG
வேலையின் பெயர்
Private Secretary, Assistant Account Officer, Section Officer, Deputy Director and Other
காலிப்பணி இடங்கள்
Private Secretary
07 Posts
Deputy Director
03 Posts
Section Officer
03 Posts
Assistant Accounts Officer
02 Posts
தேர்ந்தெடுக்கும் முறை
Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.
வயது
அதிகபட்சம் 56 வயது
விண்ணப்பிக்க கடைசி தேதி
23.09.2021
கல்வி தகுதி
மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.
ஒவ்வொரு பணிக்கு மாறுபடுகின்றது.அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
சம்பள விவரம்
அரசு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முறை
ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.