Home /News /employment /

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை

UCIL Recruitment 2021 : இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

    இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரம் :







































    நிறுவனம் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
    வேலையின் பெயர் Foreman
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 16
    வயது விவரம் அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
    கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma படித்திருக்க வேண்டும்.
    சம்பள விவரம் மாதம் ரூ.46,020/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
    விண்ணப்ப முறை ஆன்லைன் (Online) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதள முகவரி http://www.ucil.gov.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    http://www.ucil.gov.in/pdf/job/Advt.No.04%20%20of%202021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி