Job Alert : 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலைவாய்ப்பு

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    டி.வி.எஸ் மோட்டார்ஸ், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமாகும்.

    டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் 2 வது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. டி.வி.எஸ் நிறுவனம் திருக்குருங்குடி சுந்தரம் ஐயங்கார் என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

































     

    நிறுவனம்
    NAPS – T V Sundram Iyengar & Sons Private Limited
    பணி Mechanic (Motor Vehicle)
    காலிப்பணியிடங்கள் 02


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி


     

    சம்பள விவரம்
     குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,500/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://apprenticeshipindia.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60fe729644f7d7492913046e

     
    Published by:Sankaravadivoo G
    First published: