Home /News /employment /

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை.. மாத சம்பளம் ரூ.67,700 - 1,67,400/- முழு விவரம்

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை.. மாத சம்பளம் ரூ.67,700 - 1,67,400/- முழு விவரம்

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை

TTD Tirupati Recruitment 2022 : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati | Tamil Nadu
    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் காலியாக உள்ள குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tirumala.org/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / அமைப்பின் பெயர்திருமலை திருப்பதி தேவஸ்தானம்
    பதவிகளின் பெயர்

    Paediatric Cardiac Anaesthetist - 02

    Paediatrician - 01
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை03 காலியிடங்கள்
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி31.08.2022
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிspchcttd@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம்

    Paediatric Cardiac Anaesthetist - ரூ .101500 - 167400

    Paediatrician - ரூ .67700–93800
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் குறிப்பிட வில்லை.
    அதிகாரப்பூர்வ தளம்https://www.tirumala.org
    கல்வித் தகுதி

    Paediatric Cardiac Anaesthetist - DM Cardiac Anaesthesia PG Degree from MCI/NMC Recognized University.

    Paediatrician - MD/DNB Paediatrics from MCI Recognized University.

    திருப்பதி தேவஸ்தான காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

    படி 1: முதலில் அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் செல்லவும். https://www.tirumala.org/

    படி 2 : Notification பகுதிக்கு சென்று அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

    படி 3 : விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்

    படி 4 : விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.

    படி 5 : spchcttd@gmail.com இந்த மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.

    அறிவிப்பினை / விண்ணப்ப படிவத்தை காண

    https://www.tirumala.org/

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Tirupati

    அடுத்த செய்தி