Job Alert : டிப்ளமோ கல்வித்தகுதி... திருச்சி அரசு மருத்துவமனையில் 45 காலிப்பணியிடம் - விண்ணப்பிக்க என்னென்ன தேவை

திருச்சி அரசு மருத்துவமனையில் 45 காலிப்பணியிடம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரசு மருத்துவமனை நோயாளிகளின் நலன் கருதி கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கான மருந்தாளுனர்கள் 15, பணியிடம் ஆய்வக நுட்புநர்கள் 15, பணியிடம் மற்றும் நுண்கதிர் வீச்சாளர் 15 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மாதம் ரூ.12,000 வீதம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்கண்ட பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. 6 மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











































    பணி Pharmacist, Lab Technician, and Radiographer


     

    காலிப்பணியிடங்கள்
     45
    Pharmacist 15Lab Technician 15Radiographer 15
    விண்ணப்பிக்கும் முறை Offline


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2021


     

    நேர்காணல் நடைபெறும் தேதி
    29.07.2021
    கல்வி தகுதி Diploma in Relevant Discipline from a recognized university or board


     

    முகவரி
    இணை இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம் 4, வ.உ.சி ரோடு ரோசன் மஹால் மத்திய பேருந்து நிலையம், திருச்சி 620001
    விண்ணப்ப கட்டணம் No Fee


     

    சம்பள விவரம்
    Pharmacist 15 Rs.12000/- Pharmacist 15 Rs.12000/- Lab Technician 15 Rs.12000/- Radiographer 15 Rs.12000/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண: https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2021/07/2021071994.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: