Tamil Nadu Govt Jobs: திருச்சி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காளியிலாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் வரும் 26-ம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
குறிப்பு: அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
1. ஆய்வக நுட்புநர் - 1
கல்வித் தகுதி: DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/-
2. துப்புரவு பணியாளர் - 1
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-
3. துப்புரவு உதவியாளர் - 1
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-
4. பாதுகாவலர் - 1
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-
5. மருத்துவமனை பணியாளர் - 1
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/-
6. Audiometrician - 1
கல்வித் தகுதி: Diploma in Audiometrician
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.17,250/-
7. Speech Therapist - 1
கல்வித் தகுதி: Diploma in Speech Therapist
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.17,000/-
8. Audiologist - 1
கல்வித் தகுதி: Diploma in Audiology
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.23,000/-
9.தரவு உள்ளீட்டாளர்கள் - 1
கல்வித் தகுதி: இளங்கலை கணிணி அறிவியல் படிப்பு, / கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு/தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,500/-
10. அலுவலக உதவியாளர் - 1
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும்
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.10,000/-
11. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 1
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-
12. நுண்கதிர்வீச்சாளர் - 1
கல்வித் தகுதி: Certified Radiology Assistant / Diploma in Radio diagnosis Technology
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,300/-
13.செவிலியர் (Level Health Program - MLHP)- 1
கல்வித் தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.18,000/-
14.சுகாதார ஆய்வாளர் (மக்கள் தேடி மருத்துவம் ) - 1
கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்)
10-ஆம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.14,000/-
15. தரவு உள்ளீட்டாளர்கள்: 1
கல்வித் தகுதி: இளங்கலை கணிணி அறிவியல் படிப்பு, / கணிE பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு - தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,500/-
16. பல் மருத்துவர்: 1
கல்வித் தகுதி: BDS qualified registered under TNDC
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.34,000/-
17. நகர்ப்புற சுகாதார செவிலியர் : 1
கல்வித் தகுதி: Diploma in General Nursing Midwife
ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.14,000/-
விண்ணப்பம் செய்வதற்கான நிபந்தனைகள்:
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதம் மற்றும் 29 நாட்கள்).
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பித்தல்: விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620020.
தொலைபேசி எண். 0431-2333112, மின்னஞ்சல் முகவரி:dphtry@nic.in.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26.12.2022, புதன்கிழமை மாலை 5.00 மணி வரை ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.