ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திருச்சி சுகாதார அலுவலகத்தில் பல்வேறு காலியிடங்கள்... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

திருச்சி சுகாதார அலுவலகத்தில் பல்வேறு காலியிடங்கள்... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Trichy District job alerts: அலுவலக உதவியாளர் பதவிக்கு 10ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும்.

Trichy District job alerts: அலுவலக உதவியாளர் பதவிக்கு 10ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும்.

Trichy District job alerts: அலுவலக உதவியாளர் பதவிக்கு 10ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (டிசம்பர் 26-2022) முடிவடைகிறது. எனவே, தகுதியான நபர்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.        

காலியிடங்கள் விவரம்:

1. ஆய்வக நுட்புநர் - 1

கல்வித் தகுதி: DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;  ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/-

2. துப்புரவு பணியாளர் - 1

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்;ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-

3. துப்புரவு உதவியாளர் - 1

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-

4. பாதுகாவலர் - 1

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-

5. மருத்துவமனை பணியாளர் - 1

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/-

6. Audiometrician - 1

கல்வித் தகுதி: Diploma in Audiometrician; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.17,250/-

7. Speech Therapist - 1

கல்வித் தகுதி: Diploma in Speech Therapist; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.17,000/-

8. Audiologist - 1

கல்வித் தகுதி: Diploma in Audiology; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.23,000/-

இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட்நியூஸ்; கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு

9.தரவு உள்ளீட்டாளர்கள் - 1

கல்வித் தகுதி: இளங்கலை கணிணி அறிவியல் படிப்பு, / கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு/தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,500/-

10. அலுவலக உதவியாளர் - 1

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.10,000/-

11. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 1

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,500/-

12. நுண்கதிர்வீச்சாளர் - 1

கல்வித் தகுதி: Certified Radiology Assistant / Diploma in Radio diagnosis Technology; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,300/-

13.செவிலியர் (Level Health Program - MLHP)- 1

கல்வித் தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.18,000/-

14.சுகாதார ஆய்வாளர் (மக்கள் தேடி மருத்துவம் ) - 1

கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்);  10-ஆம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி

ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.14,000/-

15. தரவு உள்ளீட்டாளர்கள்: 1

கல்வித் தகுதி: இளங்கலை கணிணி அறிவியல் படிப்பு, / கணிE பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு - தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்;  ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,500/-

16. பல் மருத்துவர்: 1

கல்வித் தகுதி: BDS qualified registered under TNDC; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.34,000/-

17. நகர்ப்புற சுகாதார செவிலியர் : 1

கல்வித் தகுதி: Diploma in General Nursing Midwife;  ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.14,000/-

இதையும் வாசிக்கTNPSC: அதிகரிக்க போகும் குரூப் 4 காலியிடங்கள்... கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

விண்ணப்பம் செய்வதற்கான நிபந்தனைகள்:

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதம் மற்றும் 29 நாட்கள்).

எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது

பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் வாசிக்க:  குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண் பணியாளர்கள் பணி: விவரம் இதோ!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620020. தொலைபேசி எண். 0431-2333112, மின்னஞ்சல் முகவரி:dphtry@nic.in.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26.12.2022, திங்கட்கிழமை மாலை 5.00 மணி வரை ஆகும். அதன்பின்னர் வரும் விண்ணப்பபங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.    

First published:

Tags: Tamil Nadu Government Jobs