Home /News /employment /

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில் தற்காலிகமாக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தில் தற்காலிகமாக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

 தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம்

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம்

TNSWA Recruitment 2022 | விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் : 07.07.2022 அன்று மாலை 4.00 மணி வரை.

    தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் (TAMIL NADU STATE WETLAND AUTHORITY) பல்வேறு பணிகளுக்கு காலியிடங்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஈரநில ஆணையம் அறிவித்துள்ள தொழில்நுட்ப பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிக மற்றும் பின்வரும் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    காலியிடங்கள் விவரம் : 































































    பணியிடங்களின் பெயர்கள்எண்ணிக்கை
    புவியியல்'தகவல் அமைப்பு நிபுணர்01
    சுற்றுச்சூழல் அறிவியல் நிபுணர் (மாசு)01
    காலநிலை நிபுணர்01
    நீரியல் ஆலோசகர்01
    கட்டிட பொறியாளர்02
    புவியியலாளர்01
    பொருளாதார நிபுணர்01
    உயிரின அறிவியல் நிபுணர்01
    மீன்வள நிபுணர்01
    தொழில்நுட்ப உதவியாளர்01
    கணினி அமைப்பு ஆய்வாளர்01
    தரவு நுழைவு ஆபரேட்டர்01
    சட்ட நிபுணர்01
    கணக்காளர்01

    கல்வித் தகுதி மற்றும் சம்பள விவரம் : 














































































    வேலையின் பெயர்கல்வித் தகுதிசம்பள விவரம்
    புவியியல்'தகவல் அமைப்பு நிபுணர்M.Tech Remote Sensing with 9 years experience (or) M.E. Remote Sensing with 10-11 years experience having good knowledge of MS Office & GIS Softwares.ரூ.60,000
    சுற்றுச்சூழல் அறிவியல் நிபுணர் (மாசு)Ph.D Environmental Science specialized in pollution studies with 5 years experience or  M.Sc Environmental Science specialized in pollution studies with 8 years experience having knowledge of MS Office.ரூ.60,000
    காலநிலை நிபுணர்Ph.D Environmental Science specialized Climatology with 5 years experience (or) M.SC Environmental Science specialized in with experience having knowledge of MS Office.ரூ.60,000
    நீரியல் ஆலோசகர்

     

    Ph.D Water Management specialized in Hydrology with 5 years experience (or) M.Sc., Forestry specialized in Silviculture with 8 years experience having knowledge of MS Office.
    ரூ.60,000
    கட்டிட பொறியாளர்M.E. Civil Engineer with 7 years experience having good knowledge of MS Office.ரூ.60,000
    புவியியலாளர்M.Sc., Geology with 5 years experience having good knowledge of MS Office.ரூ.45,000
    பொருளாதார நிபுணர்M.Sc., Economics with 5 years experience having experience good knowledge of MS Office.ரூ.45,000
    உயிரின அறிவியல் நிபுணர்M.Sc., Life Sciences with 5 years experience having good knowledge of MS Office.ரூ.45,000
    மீன்வள நிபுணர்

    M.Sc., fisheries Science with 5 years experience having good knowledge of MS Office.

     
    ரூ.45,000
    தொழில்நுட்ப உதவியாளர்B.E environmental management B.SC Botany zoology with 2yrs experience having good knowledge of ms officeரூ.35,000
    கணினி அமைப்பு ஆய்வாளர்MCA with 3 years experience or b.tech computer with 4-5 experience have good knowledge of ms officeரூ.70,000
    தரவு நுழைவு ஆபரேட்டர்BCA computer science with 3 years experience B.SC Computer science with 4-5 years experience having good knowledge of ms office data base management and designing websiteரூ.25,320
    சட்ட நிபுணர்Bachelors degree in law (llb/bl) with 4 or 5 years experince have good knowledge of ms office . ரூ.45,000
    கணக்காளர்CA/ICWA With 2 years experience having good knowledge of ms office and all accounts related softwares.ரூ.55,000

    1.விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் : 07.07.2022 அன்று மாலை 4.00 மணி வரை.

    2.தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

    3.மேலும் இதர விவரங்ளை கீழ்க்கண்ட இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளவும்: https://www.tnswa.org  .

    4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-600 015.

    அறிவிப்பினை படிக்க

    https://www.tnswa.org/pdf/TNSWA_Recruitment_of_technical_staff_notice.pdf

    இந்த லிங்கில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி