Home /News /employment /

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.10 .2021

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் Graduate and Diploma Apprentice பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் இந்த வேலைக்கு 234 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் TNSTC Recruitment 2021
    வேலையின் பெயர் Graduate and Diploma Apprentice
    காலிப்பணி இடங்கள் 234
    பணியிடம் தமிழ்நாடு
    தேர்ந்தெடுக்கும் முறை Shortlisting and Certificate Verification.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 17.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 16.10 .2021
    கல்வி தகுதி B.E, Diploma
    சம்பள விவரம் Graduate Apprentice – ரூ.4984/-
    Technician Apprentice – ரூ.3582/-
    விண்ணப்ப கட்டணம் No fees
    அதிகாரபூர்வ இணையத்தளம் https://www.tnstc.in/home.html
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்

     

    TNSTC ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை :

    1. விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    2. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    3. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    4. அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    5. உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி