• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு போக்குவரத்து

தமிழக அரசு போக்குவரத்து

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 16.10.2021 . online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த வேலைக்கான அறிவிப்பு கடந்த மாதம் 15.09.2021ம் தேதி வெளியானது. வேலைக்கு விண்ணப்பிக்க 16.10.2021ம் தேதி கடைசி தேதி. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)
    வேலையின் பெயர் Graduate Apprentices & Technician (Diploma) Apprentices
     வேலைவாய்ப்பு வகை  மத்திய அரசு வேலைகள்
     காலிப்பணி இடங்கள்  234காலிப்பணி இடங்கள்
     பணியிடம்  தமிழ்நாடு (Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil)
     தேர்ந்தெடுக்கும் முறை  மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபாரப்பு (Certificate Verification) மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
     விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  15.09.2021
     விண்ணப்பிக்க கடைசி தேதி  16.10.2021
     கல்வி தகுதி















    வேலையின் பெயர் கல்வி தகுதி


     

    Graduate Apprentice
    அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Technician Apprentice Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     சம்பள விவரம்  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்











    Graduate Apprentice ரூ.4984/-
    Technician Apprentice ரூ.3582/-

    விண்ணப்ப முறை  online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
     விண்ணப்ப கட்டணம்  இல்லை (No fees)

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஆட்சேர்ப்பு 2021க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.mhrdnats.gov.in/ க்குச் செல்லவும் .

    • TAMILNADU STATE TRANSPORT CORPORATION LTD (TNSTC) – REGIONS: Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil – Notification என்ற விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

    • அறிவிப்பினை நன்றாக படித்த பின்னர் அனைத்தையும் சரி பார்க்கவும்.

    • பின்னர் apply link, click on the link என்பதற்கு க்ளிக் செய்யவும்.

    • உங்கள் விவரங்களை சரியாக நிரப்பவும்.

    • இறுதியாக click submit button க்ளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: