• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்


தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

TNSTC Recruitment 2021 : தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Graduate Apprentices & Technician (Diploma) Apprentices பணிகளுக்கு வேலைக்கான அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

  • Share this:
    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழ்நாடு முழுவதும் (கோவை, கும்பகோணம், விழுப்புரம், நெல்லை, நாகர்கோவில் பணிமனைகள்) வேலைக்கு பணி அமர்த்தப்படுவதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வேலைக்கான அறிவிப்பு கடந்த மாதம் 15.09.2021ம் தேதி வெளியானது. வேலைக்கு விண்ணப்பிக்க 16.10.2021ம் தேதி கடைசி தேதி என முன்னதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் 31.10.2021 விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)
    வேலையின் பெயர் Graduate Apprentices & Technician (Diploma) Apprentices
     வேலைவாய்ப்பு வகை  மத்திய அரசு வேலைகள்
     காலிப்பணி இடங்கள்  234 காலிப்பணி இடங்கள்
    பணி இடம் தமிழ்நாடு முழுவதும் (கோவை, கும்பகோணம், விழுப்புரம், நெல்லை, நாகர்கோவில் பணிமனைகள்)
     தேர்ந்தெடுக்கும் முறை  மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபாரப்பு (Certificate Verification) மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
     விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  15.09.2021
     விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021 ( விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.)
     கல்வி தகுதி















    வேலையின் பெயர் கல்வி தகுதி


     

    Graduate Apprentice
    அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Technician Apprentice Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     சம்பள விவரம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்











    Graduate Apprentice ரூ.4984/-
    Technician Apprentice ரூ.3582/-

    விண்ணப்ப முறை  online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
     விண்ணப்ப கட்டணம்  இல்லை (No fees)

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஆட்சேர்ப்பு 2021க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.mhrdnats.gov.in/ க்குச் செல்லவும் .

    • TAMILNADU STATE TRANSPORT CORPORATION LTD (TNSTC) – REGIONS: Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil – Notification என்ற விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.

    • அறிவிப்பினை நன்றாக படித்த பின்னர் அனைத்தையும் சரி பார்க்கவும்.

    • பின்னர் apply link, click on the link என்பதற்கு க்ளிக் செய்யவும்.

    • உங்கள் விவரங்களை சரியாக நிரப்பவும்.

    • இறுதியாக click submit button க்ளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: