Home /News /employment /

ரூ.58,100 சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை - 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

ரூ.58,100 சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை - 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர் வேலை

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர் வேலை

TNSIC Recruitment 2022 : மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் ஒன்றி இரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

     தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் பொருட்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் :













































    CategoryReservationPriority! Non-PriorityAge Limit (As on 01.07.202227)Scale of Pay
    SCPriority37Rs.15700-
    58,100/-
    (Level-1)
    MBC/DNCDestitute WidowNon-Priority34Rs.15700-
    58,100/-
    (Level-1)
    BC (Other than BC Muslims)Destitute WidowNon-Priority34Rs.15700-
    58,100/-
    (Level-1)
    General TurnNon-Priority32Rs.15700-
    58,100/-
    (Level-1)
    BC (Other than BC Muslims)Non-Priority34Rs.15700-
    58,100/-
    (Level-1)

    தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    செயலாளர்,
    தமிழ்நாடு தகவல் ஆணையம்
    எண்.19 அரசு பண்ணை இல்லம்,
    பேரன்பேட்,
    நந்தனம்,
    சென்னை.35

    என்ற முகவரிக்கு 02.09.2022-க்குள் கிடைக்குமாறு பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

    Also read | வங்கி வேலை தேடுபவரா நீங்கள்.. பரோடா வங்கியில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

    மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் ஒன்றி இரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    அறிவிப்பு விவரம் :

    https://drive.google.com/file/d/1e1xqDOC3FMhnislyARHq9RZmHp92-_Nf/view

    இந்த பக்கத்தில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி