• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : மாதம் ரூ.55,000 சம்பளம்.. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Job Alert : மாதம் ரூ.55,000 சம்பளம்.. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற வேலை

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற வேலை

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சென்று சேரும் படி அனுப்பி வைக்கவும் . இன்றே கடைசி நாள்.

  • Share this:
    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் (TNSCST) காலியாக உள்ள Project co-ordinator மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

































     

    பணியின் பெயர்
    Project coordinator , Project Assistant
    கடைசி தேதி 25.07.2021
    விண்ணப்பிக்கும் முறை online


     

    காலிப்பணியிடங்கள்
    Project coordinator மற்றும் Project Assistant ஆகிய பணிகளுக்கு 02 காலிபணியிடங்கள் உள்ளன.
    கல்வித்தகுதி

    Project coordinator-Ph.d முடித்திருக்க வேண்டும்.

    Project Assistant- PG (Science Degree) or MCA முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

     
    சம்பள விவரம்

    Project coordinator – ரூ.55,000/-

    Project Assistant – ரூ.22,000/-
    விண்ணப்பிக்கும் முறை ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 25.07.2021 மாலை 5 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தை அணுகி தெரிந்துக்கொள்ளுங்கள்..

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.tanscst.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  http://www.tanscst.nic.in/pdf/post2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: