• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை - ரூ.3,000/-தினசரி சம்பளம்... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Job Alert : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை - ரூ.3,000/-தினசரி சம்பளம்... விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஊராட்சித் துறையில் வேலை

ஊராட்சித் துறையில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.07.2021ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது இதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 06/08/2021 தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பஅதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக இந்த வேலைக்கான விண்ணப்ப தேதி கடந்த 30ம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைவாய்ப்பு விவரங்கள்































    பணி State Quality Monitors (Roads)
    பணியிடம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்குள்
    வயது 65க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 06/08/2021


     

    கல்வி தகுதி
    B.Tech/BE. (Civil Engineering/Mechanical Engineering),25 ஆண்டுகள் அனுபவம்
    சம்பள விவரம் ரூ.3,000/-(தினசரி அடிப்படையில்)
    விண்ணப்ப கட்டணம் No Fee

    விண்ணப்பத் தேதி நீட்டிப்பு செய்யப்பட்ட அறிவிப்பு


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://tnrd.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://tnrd.gov.in/pdf/Terms%20and%20Conditions%20correct.pdf

    வேலைவாய்ப்பு தேதி நீட்டிப்பு செய்யப்பட்ட அறிவிப்பு https://tnrd.gov.in/pdf/Eoi%20extension.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: