Home /News /employment /

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை

TNRD Recruitment 2022 : விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் 21.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள இயக்குனர் (Director) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் 21.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை
    வேலையின் பெயர்இயக்குனர் (Director)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை01 காலிப்பணி இடங்கள்
    தேர்வு செய்யப்படும் முறைShortlising and Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    மாநில அரசாங்கத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரி விண்ணப்பிக்கலாம்.

    அங்கீகரிக்கப்பட்ட அரசு கல்வி நிறுவனத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி21.01.2022
    விண்ணப்ப முறைவிண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் (Offline) பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரிDirector of Rural Development and Panchayat Raj Saidapet, Panagal Building, Chennai – 600015.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://tnrd.gov.in/pdf/Recruitment%20of%20Director,%20Social%20Audit%20Society%20of%20Tamilnadu.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி