Home /News /employment /

அடுத்து எந்த அரசு வேலைக்கு தயாராகலாம்? முழு விவரம் உள்ளே

அடுத்து எந்த அரசு வேலைக்கு தயாராகலாம்? முழு விவரம் உள்ளே

 அரசு வேலைவாய்ப்பு

அரசு வேலைவாய்ப்பு

சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில், 1089 காலியிடங்கள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    குரூப் 2/2ஏ, குரூப் 4 தேர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதைத் தாண்டி, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    விளம்பரப்படுத்தப்பட்ட காலியிடங்கள் :

























































    பணியிடம்தகுதிவிண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதிகாலியிடம்


    TNPSC 

    கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் பணி


    சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள்

    (அ)

    சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்
    24.08.20221089


    TNPSC

    தொழில் ஆலோசகர் (Vocational Counsellor)
    சமூக அலுவலர் (Community Officer)


    தொழில் ஆலோசகர் பணிக்கு - மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பாட நெறிகளை சிறப்பு பாடமாகக் கொண்டு சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    சமூக அலுவலர் பணிக்கு - சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், அரசு மற்றும் அரசு சாராத துறைகளில் குறைந்தது இரண்டாண்டுகள் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

     
    26.08.202216


    TNPSC 

    குரூப் I தேர்வு
    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்22.08.202292


    TNPSC

    வனத்தொழில் பழகுநர்


    வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    ( அல்லது )

    பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    06.09.2022 10


    IBPS

     

    ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி

     
     இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் இளம்நிலை பட்டம் பெற்றவர்கள் (அல்லது) மத்திய அரசு அங்கீகரித்த அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 22/08/2022 6932


     எஸ்எஸ்சி 

    டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வு
    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிகளுக்கு ஓட்டுநர் உரிமை கட்டாயமாகும்30/08/20223960


    tnusrb (சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் )

    2ம் நிலை காவலர் பணி
    குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்15/08/20223552


    mrb (மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் )

    மருந்தாளுனர்
    மருத்துவம் சார்ந்த துறைகளில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.30.08.2022889

    மேற்படி பட்டியலில், அநேக தேர்வுகளுக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் மட்டுமே கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து பயனைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, SSC, TNPSC

    அடுத்த செய்தி