TNPSC Recruitment 2021 : தமிழக அரசு வேலை.. ரூ.1,75,500/- சம்பளம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

முதல்நிலைத் தேர்வு 06.11.2021 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.09.2021 ஆகும்.

  • Share this:
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் Assistant Public Prosecutor, Grade-II Posts பணிக்கு 50 காலிப்பணியிடம் உள்ளதாக https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    இதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒருமுறை டி.என்.பி.எஸ்.சி இணையத்தில் பதிவு செய்தால் 5 வருடங்கள் டி.என்.பி.எஸ்.சி தளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேவையான விவரங்களை கீழே காணலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் தமிழ்நாடு பொது சேவை வழக்குத் துறை (Tamil Nadu General Service)
    Advertisement No. 590
    Notification No.10 /2021


     

    வேலையின் பெயர்
    Assistant Public Prosecutor, Grade-II Posts
    காலிப்பணி இடங்கள் 50
    தேர்ந்தெடுக்கும் முறை Written Test Oral Test


     

    வயது
    34 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.08.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    24.09.2021
    கல்வி தகுதி

    அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பி.எல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்.

    தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்
    சம்பள விவரம் ரூ. 56,100 - ரூ.1,75,500 வழங்கப்படும்.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் Registration Fee - Rs.150/-
    Preliminary Exam Fee - Rs.100/-
    Main Examination Fee - Rs.200/-

    அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியான வயது விவரம்


    அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியான கல்வித் தகுதி


    அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியான கட்டண விவரங்கள்


    அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியான முக்கிய தேதிகள்


     

    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    அதிகாரபூர்வ வலைதள பக்கம் https://www.tnpsc.gov.in/English/Notification.aspx இந்த லிங்கில் சென்று காணவும்.

    அறிவிப்பு வெளியான நோட்டிபிகேஷனை காண https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: