ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC சிறை அலுவலகர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு : ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC சிறை அலுவலகர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு : ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

சிறை அலுவலகர் பணி

சிறை அலுவலகர் பணி

TNPSC Jailor exams : டிஎன்பிஎஸ்சி சிறை அலுவலகர் பணிக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கான கணினி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 26.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பிக்க அக்டோபர் 13 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு டிசம்பர் 22 ஆம் நாள் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பில் இடம்பெற்ற நிலையில் 26 ஆம் தேதி கணினி வழி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : TNPSC 2022 Vs 2023 : பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதா? அட்டவணை நிலவரம்

கணினி வழி தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது விண்ணப்பதார்கள் பதிவிறக்கச் செய்து கொள்ளலாம். https://apply.tnpscexams.in/ என்ற இணைய முகவரியில் நுழைவு சீட்டை பதிவிறக்கச் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதார்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுத் தேர்வுக்கான நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC