ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை...

TNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை...

குரூப் 1 தேர்வு

குரூப் 1 தேர்வு

TNPSC Group I Examination: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு நாளை (19.11.2022) நடைபெற உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  TNPSC Group I Examination: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு நாளை (19.11.2022) நடைபெற உள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...

  தேர்வு நாள்: 19.11.2022 ( சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை

  தேர்வுக்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை:

  ஒரு நாள் தான் இருக்கிறது எனவே கவலை படாதீர்கள்.. இதுவரை படித்த பாடங்களை மீண்டும் திருப்பி பாருங்கள். இணையதளங்களில் இலவச முழு தேர்வு வினாக்கள் கிடைக்கும். அதில் பயிற்சி செய்யுங்கள்..

  TNPSC : நெருங்கும் குரூப் 1 தேர்வு... ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்வது எப்படி?

  நாளை TNPSC குரூப் 1 தேர்வு முதன்மைத் தேர்வு வரும் நிலையில் திருப்புதல் பணி தீயாக நடந்துகொண்டு இருக்கும்.

  நாளை காலை 9 மணிக்கு முன் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். இல்லையென்றால் அனுமதிக்க மாட்டார்கள். எனவே முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்லுங்கள்.

  தேர்வுக்கு முன் கவனிக்க வேண்டியவை

  TNPSC Group 1 அனுமதிச் சீட்டு (TNPSC Group 1 Exam Hall ticket) மறக்காமல் எடுத்து செல்லுங்கள் TNPSC Group I Exam Hall Ticket : அனுமதிச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செல்லுங்கள். கலர் xerox அல்லது black and white xerox பிரிண்ட் எடுத்து கொண்டு செல்லுங்கள்.
  கருப்பு நிற பேனா (ball point pen) ஒன்று அல்லது இரண்டு எடுத்து செல்லுங்கள்.
  ஆதார் அட்டையை (aadhaar card) ஒரிஜினல் (original) மற்றும் நகல் (Xerox) எடுத்து கொள்ளுங்கள்.
   முக கவசம் அணிந்து செல்லுங்கள்
  ஸ்மார்ட் வாட்ச் (smart watch) or டிஜிட்டல் வாட்ச் (digital watches) அணிந்து செல்ல வேண்டாம்.
  Published by:Srilekha A
  First published:

  Tags: Tamil Nadu Government Jobs, TNPSC