குரூப் 4 தேர்வுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தமிழகக்தில் உள்ள அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது. அந்த வகையில் தற்போது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்காக வரும் 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்பதற்கான வயது, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறும். 100 மதிப்பெண்கள் தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிப்பாடத்தில் இருந்தும் மீதமுள்ள 100 மதிப்பெண்ணில் 75 மதிப்பெண் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும் மீதம் உள்ள 25 கேள்விகள் திறனறி பகுதியில் இருந்தும் கேட்கப்படும் . இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also see... நீட் தேர்வில் தோல்வி - ரிசர்ல்ட் பார்த்த சிறிது நேரத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவிகள்!
Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Group 4, Group Exams, TNPSC