ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC : சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு..!

TNPSC : சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Assistant Director exam result : சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள்) பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள்) பதவிக்கு 11 காலிப்பணியிடங்களுக்குக் கடந்த 05.11.2022 அன்று தேர்வுகள் நடைபெற்றது. அதில்  தேர்வானவர்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு 41 பேர்கள் தேர்வாகியுள்ளனர். இப்பணிக்கு 1444 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 3 இல் 1 பங்கு விதம் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்பு அவர்களில் தகுதியானவர்கள் வாய்வழி தேர்வுக்குச் செல்வர்.

தேர்வானவர்களின் பட்டியல்:

தேர்வானவர்களில் விவரங்களை https://www.tnpsc.gov.in/ இணையத்தளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC