வரிசை எண் | பதவி/ தேர்வின் பெயர் | அறிவிப்பு வெளியிடப்படும் மாதம் |
1 | கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் | ஜனவரி |
2 | இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-1 | ஜனவரி |
3 | ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (Group 2, Group 2 A) | பிப்ரவரி |
4 | நகர் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநர் | பிப்ரவரி |
5 | ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் | மார்ச் |
6 | சமூகப் பாதுகாப்பு துறையில் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் | மார்ச் |
7 | ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV (Group 4, VAO) | மார்ச் |
8 | சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உளவியலாளர் | ஏப்ரல் |
9 | இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - III | ஏப்ரல் |
வரிசை எண் | பதவி/ தேர்வின் பெயர் | அறிவிப்பு வெளியிடப்படும் மாதம் |
10 | இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை - IV | ஏப்ரல் |
11 | தொல்லியல்துறையில் இளநிலை கல்வெட்டாய்வாளர் | மே |
12 | சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறையில் உதவி இயக்குநர் | மே |
13 | தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி | மே |
14 | தொகுதி- V A பணிகள் | ஜூன் |
15 | ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (Group 1) | ஜூன் |
16 | மருத்துவக் கல்வித்துறையில் உள்ள அரசு மறுவாழ்வு நிறுவனம் மற்றும் செயற்கை மூட்டு மையத்தில் தொழில்முறை ஆலோசகர் | ஜூன் |
17 | வனத்துறையில் வனத் தொழில் பழகுநர் | ஜூலை |
18 | தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் சிறை அலுவலர் | ஜூலை |
வரிசை எண் | பதவி/ தேர்வின் பெயர் | அறிவிப்பு வெளியிடப்படும் மாதம் |
19 | தமிழ்நாடு சட்டமன்றப் பணிகளில் ஆங்கில நிரூபர் மற்றும் தமிழ் நிரூபர் | ஜூலை |
20 | ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III | ஆகஸ்ட் |
21 | ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வு | ஆகஸ்ட் |
22 | மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன் வள ஆய்வாளர் மற்றும் மீன்வள உதவி ஆய்வாளர் | செப்டம்பர் |
23 | பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் | செப்டம்பர் |
24 | பொது சுகாதார பணிகளில் சுகாதார அலுவலர் | செப்டம்பர் |
25 | மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையில் உதவிப் பேராசிரியர் | அக்டோபர் |
26 | கல்லூரி கல்வித்துறையில் நிதியாளர் | அக்டோபர் |
27 | மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் முடநீக்கு தொழில் நுட்பாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர் | நவம்பர் |
வரிசை எண் | பதவி/ தேர்வின் பெயர் | அறிக்கை வெளியிட்படும் மாதம் |
28 | தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் வேளாண்மை அலுவலர் | நவம்பர் |
29 | வனப் பணிகளில் உதவி வனப் பாதுகாவலர் | நவம்பர் |
30 | தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் பணிகளில் உதவி முறைப் பொறியாளர் மற்றும் உதவி முறைப் பகுப்பாய்நர் | டிசம்பர் |
31 | ஒருங்கிணைந்த நூலகர் பணிகள் | டிசம்பர் |
32 | தமிழ்நாடு பொதுப் பணிகளில் சுற்றுலா அலுவலர் | டிசம்பர் |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: TNPSC