ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

TNPL Recruitment 2020 | தகுதியுள்ளவர்கள் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
புதிய வேலை : வேலை போய்விட்டதே என நினைக்காமல் புதிய வேலைக்கான வாய்ப்பு என பாசிடிவாக நினைத்து நண்பர்கள், சமூக வலைதளங்களில் உங்களுக்கு வேலை தேவை என்பதை நண்பர்களிடன் சொல்லி வையுங்கள். உங்கள் ரிசியூமை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
  • Share this:
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் குழுமதத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பொது மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

முக்கியமான நாட்கள்
அறிவிப்பு வெளியான நாள் - 12.05.2020


விண்ணப்பிக்க கடைசி நாள் - 27.05.2020

TNPL காலிபணியிடங்கள்

நிர்வாக இயக்குனர்(Finance) மற்றும் தலைமை பொது மேலாளர்(Finance) - 2நிர்வாக இயக்குனர் (Marketing)- தலைமை பொது மேலாளர் (Marketing)- 2

பணிபுரியும் இடம் - சென்னை, தமிழ்நாடு

கல்வித்தகுதி - சி.ஏ (CA), சி.எஸ்(CS), ஐ.சி.டபுள்யு.ஏ (ICWA)

வயது வரம்பு : அதிகபட்சம் 57

ஊதியம் 

நிர்வாக இயக்குனர்(Finace) மற்றும் தலைமை பொது மேலாளர்(Finace) - ரூ.80,600 முதல் ரூ.1,04,800  வரை

நிர்வாக இயக்குனர் (Marketing)- தலைமை பொது மேலாளர் (Marketing)- ரூ.80,600 முதல் ரூ.1,04,800  வரை

விண்ணப்பிக்கும் முறை : தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன்

THE MANAGING DIRECTOR TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU OR mdoffice@tnpl.co.in on

என்ற முகவரியில் மே 27-ம் தேதிக்கும் முன் சமர்ப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு Download Official Notification PDF Here  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading