முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் - தமிழக அரசின் உடற்கல்வியியல் துறையில் வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் - தமிழக அரசின் உடற்கல்வியியல் துறையில் வேலைவாய்ப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் : 23

பணி : Controller Of Examinations - 01

பணி : Professor - 04

சம்பளம் மாதம் : ரூ.1,44,200 - 2,18,200

பணி : Associate Professor - 05

பணி : Deputy Director (Physical Eduation) - 01

சம்பளம் மாதம் : 1,31,400 - 2,17,100

பணி : Assistant Professor - 11

பணி : Assistant Engineer(Civil) -01

சம்பளம் மாதம் : 57,700 - 1,82,400

தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம், பி.இ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை : www.tnpesu.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai - 600127

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.tnpesu.org/appointment-25jan.html லிங்கை ட்கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.02.2020

First published:

Tags: Govt Jobs, Jobs