Home /News /employment /

வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் பல்வேறு காலியிடங்கள் - இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் பல்வேறு காலியிடங்கள் - இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்

TNHRCE Vacancy 2022 | விண்ணப்பதாரர்கள் 15.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்கு கீழ்க்காணும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 16.07.2022 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    வேலைக்கான விவரங்கள் : 





























































































    பதவியின் பெயர்காலியிடங்கள் எண்ணிக்கைசம்பள விவரம்தகுதி (அரசாணை நிலை எண்.114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை நாள் 03,09.2020ன்படி)
    இளநிலை உதவியாளர்01Level - 22 18500-58600

     

    பதவி தரம் VI பத்தாம்வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
    சீட்டு விற்பனையாளர்03Level - 22 18500-58600

     

    பதவி தரம் VI பத்தாம்வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
    திருவலகு05Level - 17 15900-50400பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
    காவலர்05Level - 17 15900-50400பதவி தரம் XII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
    பல வேலையாள்03Level - 16 15700-50000பதவி தரம் XII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
    ஏவலர்02

    Level 10

    10000 - 31500
    பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
    பெருக்குபவர்08

    Level 10

    10000 - 31500
    பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
    உதவி பரிச்சாரகர்01Level - 16 15700-50000பதவி தரம் XV தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க ) வேண்டும். திருக்கோயிலில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
    மாலை கட்டி01Level -10 10000-31500பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
    உதவி பூசாரி06Level -10 10000-31500பதவி தரம் XIII தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
    தொழில் நுட்ப உதவியாளர்017,950/-

     

    பதவி தரம் III சிவில் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
    ஓட்டுநர்01

    Level- 22

    18,500-58,600


    பதவி தரம் VI எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவிக்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

     
    உதவி மின் பணியாளர்01

    Level - 18

    16600-52400


    பதவி தரம் V அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால்' வழங்கப்பட்ட மின் வயர்மேன் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவன I.T.I சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

    மற்றும் மின் உரிம வாரியத்தின் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    மொத்தம்38

    முக்கிய தகுதிகள் / நிபந்தனைகள்

    1. விண்ணப்பதாரர்கள் 15.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    2. இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
    3.விண்ணப்பதாரர் நல்லதேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
    4.ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
    5. திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் இத்துறைக்கு நிலுவைத்தொகை செலுத்த வேண்டியவர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
    6.நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
    7. வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகதேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
    8. விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி . உதவி ஆணையர் / செயல் அலுவலகர், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்,
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி